Thursday, 20 February 2025

இன்றைய செய்திகள்

இன்றைய செய்திகள்
21.02.2025(வெள்ளிக்கிழமை)
🌹உள்ள ஒன்னு வச்சிக்கிட்டு வெளியே ஒன்னு பேசுறவங்கள விட மனசுல பட்டத வெளிப்படையா பேசுறவங்கள நூறு சதவீதம் நம்பலாம்.!
🌹🌹நியாயங்கள் நம் பக்கம் இருந்தாலும் புரிந்து கொள்ளாதவர்களோடு வாதிட முடியாமல் சில நேரங்களில் அமைதியாகத்தான் நாம் இருக்க வேண்டியுள்ளது.!!
🌹🌹🌹காயப்படுத்திய உறவுகளை நேரில் பார்க்கும் போது...
அவர்களை தவிர்க்க முடியாமல் உதடு சிரிக்கிறது...
உள்ளம் வலிக்கிறது.!!!
அனைவருக்கும் இனிய காலை வணக்கம்.
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
👔👔மாநில அரசுகளின் நிதி நிலையில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தக் கூடிய ஓய்வூதிய திட்டத்தில் மத்திய அரசு கொண்டு வந்திருக்கும் மாற்றங்களையும் ஆய்வு மேற்கொண்டு வருகிறோம்.-மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.மு.க.ஸ்டாலின் அவர்கள் தலைமையில் நடைபெற்ற முதலமைச்சருக்கான பொருளாதார ஆலோசனைக் குழுக் கூட்டத்தில் ஆற்றிய உரை.
👔👔கருணைப் பணி - பணிக்காலத்தில் காலமான / மருத்துவ இயலாமை காரணமாக ஓய்வு பெற்ற அரசு ஊழியர்கள் / ஆசிரியர்கள் விவரங்களை அனுப்ப பள்ளிக் கல்வி இணை இயக்குநர் உத்தரவு.
👔👔சிறுபான்மை பள்ளி ஆசிரியர்களுக்கு TET தேர்வு கட்டாயம் இல்லை என்கிற சென்னை உயர்நீதிமன்ற தீர்ப்பை எதிர்த்து, தமிழ்நாடு அரசு சார்பில் உச்சநீதிமன்றத்தில்  தாக்கல் செய்யப்பட்ட  மேல்முறையீட்டு மனு  வாபஸ்.
👔👔School Grant 2nd Instalment - 50% இரண்டாம் கட்ட நிதி விடுவித்தல் - வழிகாட்டு நெறிமுறைகள் - SPD Proceedings வெளியீடு.
👔👔சிறந்த பள்ளிகளுக்கான அன்பழகன் விருது - அரசாணை வெளியீடு - இணைப்பு: DSE செயல்முறைகள் வெளியீடு.
👔👔

No comments:

Post a Comment