💐💐 𝙿𝚄𝙼𝚂 𝙺𝙾𝙽𝙽𝙰𝙺𝙰𝙳𝚄 🙏
𝙰𝚁𝙰𝙽𝚃𝙷𝙰𝙰𝙽𝙶𝙸 𝚄𝙽𝙸𝙾𝙽
𝙿𝚄𝙳𝚄𝙺𝙾𝚃𝚃𝙰𝙸 🟠🟠🟠
ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளி கொன்னக்காடு பள்ளியை மதிப்புமிகு வட்டாரக் கல்வி அலுவலர் அவர்கள் காலை இறைவழிபாட்டுக் கூட்டத்தில் கலந்து கொண்டு பள்ளியைப் பார்வையிட்டார்.
🌟 காலை வழிபாட்டுக் கூட்டத்தில் கலந்து கொண்டு பள்ளி காலை வழிபாடு சிறப்பாக இருந்ததாகவும், மாணவர்களிடையே உரை நிகழ்த்தி மாணவர்களுக்கு தேவையான புத்தாக்க சிந்தனைகளையும் ஆலோசனைகளையும், அறிவுரைகளையும் வழங்கினர்கள் .
🌟 எட்டாம் வகுப்பில் அறிவியல் பாட வேளையினைப் பார்வையிட்டு பள்ளியின் செயல்பாடுகள் குறித்தும் மாணவர்களிடையே கருத்துப் பரிமாற்றம் செய்தார்கள்
🌟 பள்ளியின் கட்டமைப்பு, சுற்றுப்புறம் சுகாதாரம் பற்றியும் பார்வையிட்டார்கள்
🌟 ஆசிரியர்களிடையே பள்ளி வளர்ச்சி பற்றி அவர் உரையாற்றிய விதம் வட்டாரக்கல்வி அலுவலர் அம்மா அவர்களை பாராட்டும் விதமாகவும் நன்றி தெரிவிக்கும் வண்ணமாககவும் அமைந்தது. வட்டாரக் கல்வி அலுவலர் அம்மா அவர்களுக்கு மனமார்ந்த நன்றிகள் பல
ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி - கொன்னக்காடு👌🏼👌🏼👌🏼👌🏼👌🏼👌🏼👌🏼👌🏼👌🏼👌🏼👌🏼👌🏼
No comments:
Post a Comment