Tuesday, 29 April 2025

இனி ஸ்மார்ட்போன் இருக்காது, கிளாஸ் மட்டுமே - டிஜிட்டல் AI முறையில்

விலை சுமார் 85 ஆயிரம் ரூபாய் இருக்கும் என கணிக்கப்பட்டுள்ளது.

Loading video

ரேபான் மெட்டா கிளாஸ்களுக்கு போட்டியாக ஆப்பிள், கூகுள் போன்ற நிறவனங்களும் மேம்படுத்தப்பட்ட அதிநவீன ஸ்மார்ட் கிளாஸ்களை உருவாக்க திட்டமிட்டுள்ளதாக தொழில்நுட்ப உலகில் செய்திகள் கசிந்துள்ளன. இதன் மூலம் ஸ்மார்ட் கிளாஸ் சந்தையில் போட்டி மேலும் விறுவிறுப்பானதாக மாற்றியிருக்கிறது. இன்னும் சில ஆண்டுகளிலேயே ஸ்மார்ட்
கிளாஸ்கள் சாமானியர்களையும் எட்டும் நிலை ஏற்பட்டுவிடும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

Source: புதிய தலைமுறை

No comments:

Post a Comment